×

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காருக்குள் மூச்சுத் திணறி 3 குழந்தைகள் உயிரிழப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காருக்குள் மூச்சுத் திணறி 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். காருக்குள் விளையாடி கொண்டிருந்த போது மூச்சு திணறி நித்திஷா, நித்திஷ், கபிலன் ஆகிய 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

Tags : Nelly District Bhagalam , 3 children suffocated in a car near Panakudi in Nellai district
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதியில்...