ஆரணி அருகே கல்லூரி பேருந்து மீது லாரி மோதி 30 மாணவர்கள் படுகாயம்

திருவண்ணாமலை: ஆரணி அருகே நின்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து மீது லாரி மோதி 30 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இரும்பேடு கூட்ரோடு அருகே உள்ள ஏசிஎஸ் கல்லூரி வளாகத்தில் நின்ற கல்லூரி பேருந்து மீது லாரி மோதியது.

Related Stories: