ஐதராபாத் பாலியல் வன்கொடுமை வழக்கில் 3வது நபர் கைது

ஐதராபாத்: ஜுப்லி ஹில்ஸ் பகுதியில் காரில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3வது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜுப்லி ஹில்ஸ் அருகே சொகுசு காரில் 17 வயது இளம்பெண் 5 பேரால் நேற்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமை வழக்கில் நேற்று ஒருவர் கைதான நிலையில் இன்று மேலும் 2 பேரை ஐதராபாத் போலீஸ் கைது செய்தது.

Related Stories: