×

3 மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகள் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகளை சென்னை, தலைமைச் செயலகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 5 தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்களுக்குபசுமை முதன்மையாளர் விருதுகள் வழங்கினார்.

Tags : Chief Minister ,MK Stalin ,Awards , Chief Minister MK Stalin presented Green Awards to 3 District Collectors
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...