ஹைதராபாத்தில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 1 நபரை கைது செய்துள்ளது காவல்துறை. சிசிடிவி காட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தின்படி 5 குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளோம் என்றும் அதில் 3 பேர் சிறுவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: