விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

டெல்லி: விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன் ஜாமின் கோரி கார்த்தி சிதம்பரம் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

Related Stories: