பாபநாசம் அணையிலிருந்து கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு

நெல்லை: பாபநாசம் அணையிலிருந்து கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து 132 நாட்களுக்கு திறக்கப்படும் தண்ணீர் மூலம் 32,815 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: