காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: