கேரளா திரிக்காரா சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் உமா தாமஸ் வெற்றி

திருவனந்தபுரம்: கேரளா திரிக்காரா சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் உமா தாமஸ் வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாமஸ் மறைவை தொடர்ந்து இடைத்தேர்தல் நடந்தது

Related Stories: