×

ஜம்மு - காஷ்மீரில் பீகார் தொழிலாளர் சுட்டுக்கொலை!!

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் பீகாரை சேர்ந்த 17 வயதான தொழிலாளரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.சதுரா கிராமத்தில் செங்கல் சூளையில் வேலை பார்த்த தில்கேஷ்குமார் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


Tags : Bihar ,Jammu and ,Kashmir , Jammu - Kashmir, Bihar, Labor
× RELATED ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில்...