×

யூடியூப்பர் கார்த்திக் கோபிநாத் வழக்கு: 7 நாட்கள் காவலில் விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி மறுப்பு

சென்னை: யூடியூப்பர் கார்த்திக் கோபிநாத்தை போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி மறுப்பு தெரிவித்து. கோயில் புனரமைப்பு என ரூ.36 லட்சம் மோசடி வழக்கில் கைதான கார்த்திக் கோபிநாத் புழல் சிறையில் உள்ளார். 7 நாட்கள் காவலில் விசாரிக்க காவல்துறை மனு தாக்கல் செய்த நிலையில் பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி மறுத்தது.    


Tags : Poonamallee ,Karthik Gopinath , YouTube, Karthik Gopinath, Police, Investigation, Poonamallee Court, Denial
× RELATED பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம்...