×

ஆந்திராவிலிருந்து சர்க்கார் எக்ஸ்பிரஸ் மூலம் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்

செங்கல்பட்டு: ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிலிருந்து வந்த சர்க்கார் எக்ஸ்பிரஸில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 10 கிலோ எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்து செங்கல்பட்டு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags : Andhra Pradesh ,Sirkar Express , Andhra, Sarkar Express, smuggling, cannabis
× RELATED ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில்...