வேலையிழக்கும் ஃபோர்டு ஆலை ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குக: தமிழக பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: வேலையிழக்கும் ஃபோர்டு ஆலை ஊழியர்களுக்கு இழப்பீடு, மாற்று வேலையை உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஃபோர்டு ஆலை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: