ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தாலிபான் அமைப்பினருடன் இந்திய அதிகாரிகள் பேச்சு

காபூல்: ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தாலிபான் அமைப்பினருடன் இந்திய அதிகாரிகள் முதன் முறையாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். வெளியுறவுத்துறை இணைச் செயலாளர் ஜே.பி.சிங் தலைமையிலான குழு தாலிபான்களுடன் பேச்சு நடத்த காபூல் சென்றுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் குறித்து தாலிபான்களுடன் இந்திய அதிகாரிகள் விவாதிக்கின்றனர்.

Related Stories: