உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் குசாலே ஸ்வாப்னில்..!!

அஜர்பைஜான்: உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீரர் குசாலே ஸ்வாப்னில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் குசாலே ஸ்வாப்னில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அஜர்பைஜானில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு இது 2வது பதக்கம் ஆகும்.

Related Stories: