ஆரணி அருகே தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உணவகத்தில் அதிகாரிகள் ஆய்வு..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உணவகத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆரணி நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி, எலைட் 5 ஸ்டார் உணவகத்தில் ஆய்வு நடத்தி வருகிறார். உணவகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் மாணவனின் தந்தை புகார் அளித்த நிலையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றன்ர்.

Related Stories: