×

நடிகர் ரஜினிகாந்துடன் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

சென்னை: நடிகர் ரஜினிகாந்துடன் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், கார்த்தி மற்றும் பூச்சிமுருகன் உள்ளிட்டோர் சந்தித்தனர். தென்னிந்திய நடிகர் சங்க பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கமாக மாற்ற ரஜினி கோரிக்கை வைத்திருந்த நிலையில் சந்திப்பு நடத்தினர்.


Tags : South Indian Actors' Association ,Rajinikanth , Actor Rajinikanth, Actors Guild Administrator, Name Change, Meeting
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...