குமரி அருகே கடன் பிரச்சனையால் நகை மதிப்பீட்டாளர் மனைவி, மகளுடன் தற்கொலை

கன்னியாகுமரி: கடன் பிரச்சனையால் மனைவி, மகளுடன் பஞ்சாப் நேஷ்னல் வங்கி நகை மதிப்பீட்டாளர் தற்கொலை செய்துகொண்டார். கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி ரோகிணி, மகள் அர்ச்சனாவுடன் ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்தார். 

Related Stories: