×

கோவை மருதமலை அடிவாரத்தில் யானைகள் நடமாட்டம்: வீட்டின் சுவரை உடைத்து சேதப்படுத்தியதால் மக்கள் அச்சம்

கோவை: கோவை மருதமலை அடிவாரத்தில் வீட்டின் சுவரை உடைத்து சூறையாடிய யானைகள் வாலை, பாக்கு தோட்டதையும் நாஸ்திப்படுத்தியதால் விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர். வனப்பகுதில் இருந்து குட்டி உடன் வந்த 6 காட்டு யானைகள் கோவை அடிவாரத்தில் உள்ள வசிகொ நகரில் பாண்டியம்மாள் என்பவரின் வீட்டு சுவரை உடைத்து உள்ளே  இருந்த பொருட்களை சூறையாடி உள்ளது. நல்ல வாய்ப்பாக பாண்டியம்மாள் வெளியூர் சென்று இருந்ததால் உயிர்தப்பினார். இதைய போல கோவை ஒளம்பாளையம் பகுதியில் வேணுகோபால் மலர்க்கொடி தம்பதியினர் வாலை தோட்டத்தில் புகுந்த யானைகள் அங்குல வாலை, பாக்கு மரங்களை சேதப்படுத்தின.

இதன் இடையே பலாப்பழம் சீசன் தொடங்கி உள்ளதால் குன்னுர், மேட்டுப்பாளையம் மலை பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் மிக கவனத்துடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். பார்லி ஆறு முதல் காட்டேரி வரை சாலை ஓரம் வன பகுதிகளில் பலாப்பழம்கள் அதிகமாக விளைந்து தொங்குகின்றன. அவற்றை அவளோடு முன்னே வரும் காட்டு யானைகளால் சாலையில் செல்போருக்கு ஆபத்து உள்ளதால் இதற் காண எச்சரிக்கை வனத்துறை விடுத்துள்ளது.     


Tags : Marutamalai ,Gov , Elephants roam the foothills of Coimbatore: People fear that the wall of the house will be broken and damaged
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்