வர்த்தகம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 177 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் dotcom@dinakaran.com(Editor) | Jun 02, 2022 பம்பாய் பங்கு மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 177 புள்ளிகள் உயர்ந்து 55,558 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 44 புள்ளிகள் உயர்ந்து 16,567 புள்ளிகளில் வணிகமாகிறது.
சற்று உயர்வை காணும் தங்க விலை... சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.38,800-க்கு விற்பனை
சற்று சரிவை காணும் தங்கவிலை... சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.38,760-க்கு விற்பனை
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.5% உயர்வு: வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் அபாயம்..!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றமில்லை..ஒரு சவரன் ரூ.38,920-க்கு விற்பனை..!!
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 295 புள்ளிகள் உயர்ந்து 58,645 புள்ளிகளில் வர்த்தகம்..!!
மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை...ஒரு சவரனுக்கு ரூ.184 உயர்ந்து, ரூ.38,600-க்கு விற்பனை...அதிர்ச்சியில் மக்கள்