×

செங்குன்றம் அருகே போதையில் தகராறு: லாரி ஏற்றி 2 பேர் கொலை

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே போதையில் ஏற்பட்ட தகராறில் லாரி ஏற்றி 2 பேர் கொல்லப்பட்டனர். வடபெரும்பாக்கத்தில் உள்ள லாரி பார்க்கிங் யார்டில் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறை தொடர்ந்து லாரியை ஏற்றியதில் குமரன்(34), கமலக்கண்ணன்(36) இறந்த நிலையில் நவீன் படுகாயம் அடைந்தார். 


Tags : Sringkunnam , Steepness, addiction, conflict, truck, murder
× RELATED குட்கா தயாரித்த இருவர் சிக்கினர்: 100 கிலோ போதைப்பொருள் பறிமுதல்