×

இந்திய அணிகள் சுவிஸ் பயணம்

லாசேன்: லாசேன் நகரில் முதல்முறையாக நடக்க உள்ள ‘ஐவர் ஹாக்கி’ போட்டியில் பங்கேறே்கும் இந்திய ஆண்கள், மகளிர் அணி வீரர், வீராங்கனைகள் நேற்று காலை சுவிட்சர்லாந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த போட்டி ஜூன் 4, 5 தேதிகளில் நடக்கும். ஆண்கள் அணி மலேசியா, பாகிஸ்தான், போலந்து, சுவிட்சர்லாந்து அணிகளுடனும், மகளிர் அணி தென் ஆப்ரிக்கா, உருகுவே, போலந்து, சுவிட்சர்லாந்து அணிகளுடனும் ரவுண்ட் ராபின் முறையில் மோத உள்ளன.

Tags : Switzerland , Indian teams tour Switzerland
× RELATED சுவிட்சர்லாந்தில் புகழ்பெற்ற...