×

நியாயவிலைக் கடைகளில் செயல்பாட்டு திறனை மேம்படுத்த pm wani திட்டம் உதவியாக இருக்கும்: கூட்டுறவுத்துறை

சென்னை: நியாயவிலைக் கடைகளில் செயல்பாட்டு திறனை மேம்படுத்த pm wani திட்டம் உதவியாக இருக்கும் என அரசு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு இணைப்பதிவாளர் கூறியுள்ளார். pm wani திட்டத்தின் கீழ் தற்போது செயல்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளை பொது தரவு அலுவலகமாக பயன்படுத்துவது மற்றும் நியாயவிலைக் கடை பணியாளர் மூலமாக நியாயவிலைக் கடைகளில் pm wani பிராட்பேண்ட் மூலம் wifi இணையத்தின் வழியாக பொதுமக்களுக்கு சேவை அளிப்பதன் மூலம் நியாயவிலைக் கடைகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வழிவகுக்கும் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Pm wani scheme will help improve operational efficiency in fair price shops: Cooperative
× RELATED தமிழ்நாட்டில் 8,500 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன: அமைச்சர் தா.மோ.அன்பரசன்