சொத்துவரி செலுத்தாத கட்டிடங்களின் மின் இணைப்பை துண்டிக்க திருவள்ளூர் நகராட்சி ஆணையர் நோட்டீஸ்

திருவள்ளூர்: நீண்டகாலமாக சொத்துவரி செலுத்தாத கட்டிடங்களின் மின் இணைப்பை துண்டிக்க தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளருக்கு திருவள்ளூர் நகராட்சி ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார். திருவள்ளூரில் சொத்துவரி, குடிநீர்வரி, பாதாள சாக்கடை வரி சுமார் ரூ.6.38 கோடி நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.  

Related Stories: