×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 185 புள்ளிகள் சரிந்து நிறைவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 185 புள்ளிகள் சரிந்து 55,381 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 61 புள்ளிகள் சரிந்து 16,522 புள்ளிகளில் வணிகம் நிறைவு பெற்றது.


Tags : Bombay , Mumbai, Stock Exchange, Sensex, 185 points, decline, closing
× RELATED சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறப்பு