கிறிஸ்தவ தேவாலயங்களில் உபதேசியார், பணியாளர் நலவாரியம் அமைக்க அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு

சென்னை: கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள், பணியாளர்கள் நலவாரியம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர் செயலாளராக சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் நியமனம் செய்யப்பட்டார்.  

Related Stories: