×

மறைந்த பாடகர் கே.கே.வின் உடலுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி

கொல்கத்தா: கொல்கத்தா ரபீந்திர சதன் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பாடகர் கே.கே.வின் உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. பாடகர் கே.கே. உடலுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார்.


Tags : West Bengal ,Chief Minister ,Mamata Banerjee ,KK , Singer KK, Body, West Bengal Chief, Gun, Tribute
× RELATED பாஜவை திருப்திபடுத்த 7 கட்ட தேர்தல் அட்டவணை: மம்தா விமர்சனம்