திருச்சி: பாஜகவிற்கு சசிகலா வந்தால் வரவேற்போம் என நயினார் நாகேந்திரன் கூறுவது அவரின் தனிப்பட்ட கருத்து என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சசிகலா பாஜகவில் இணைவது கட்சியின் கருத்து அல்ல என்று குறிப்பிட்டார்.