×

சீன விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனுக்கு ஜூன் 15 வரை காவல் நீடிப்பு

டெல்லி: சீன விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனின் நீதிமன்ற காவல் ஜூன் 15 வரை நீடிக்கப்பட்டது. பாஸ்கர ராமனின் காவல் நிறைவடைந்த நிலையில் டெல்லி ரெளஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீட்டிக்கப்பட்டது.  


Tags : Karthi Chidambaram ,Bhaskar Raman , Visa abuse, Karthi Chidambaram, Auditor, June 15, Extension of custody
× RELATED காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்...