×

விஐடி பல்கலை.யில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மொத்த பாதிப்பு 163 ஆக அதிகரிப்பு..!!

சென்னை: சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 163 ஆக அதிகரித்துள்ளது. அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலை. நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : VIT University ,Corona pandemic ,India , VIT University.Corona, Total Impact163
× RELATED தினகரன் நாளிதழ்- விஐடி பல்கலைக்கழகம்...