சசிகலா பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம்: பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பேச்சு

சென்னை: சசிகலா பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறார். சசிகலா வந்தால் பாஜக வளர உதவியாக இருக்கும், அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Related Stories: