புதுச்சேரி நட்சத்திர விடுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரி நட்சத்திர விடுதிகளில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை எஸ்.பி.ரச்சனா சிங் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். சுகாதாரமான முறையில் இறைச்சிகள் பயன்படுத்தப்படுகிறதா, அளவுக்கு அதிகமான கலர் பவுடர்கள் சேர்க்கப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.

Related Stories: