சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் தொடர்புடைய ஜாக்குலின் பெர்னாண்டஸ் ரூ.1 கோடி வைப்பு தொகையுடன் வெளிநாடு செல்ல டெல்லி ஐகோர்ட் அனுமதி..!!

டெல்லி: சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் தொடர்புடைய ஜாக்குலின் பெர்னாண்டஸ் ரூ.1 கோடி வைப்பு தொகையுடன் வெளிநாடு செல்ல டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தனியார் மருந்து நிறுவன உரிமையாளரை மிரட்டி ரூ.200 கோடி பணம் பறித்ததில் சுகேஷ் சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Related Stories: