×

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராசிபுரம் (நாமக்கல்) - 9 செ.மீ. மழை பொழிவு: வானிலை மையம் தகவல்

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராசிபுரம் (நாமக்கல்) - 9 செ.மீ., லால்குடி (திருச்சி) - 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வால்பாறை ( கோவை), தாளவாடி (ஈரோடு) - தலா 6 செ.மீ., ஈரோடு, சின்னக்கல்லூர் (கோவை), கெட்டி (நீலகிரி) - தலா 5 செ.மீ. மழைப்பதிவானது.


Tags : Rasipuram ,Namakkal , Rasipuram (Namakkal) - 9 cm. Rainy weather center
× RELATED பயிற்சி வகுப்பில் தூங்கி வழிந்த அலுவலர்கள்