வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் தர உறுதிப் பிரிவு உருவாக்கம்: ஆணையர் சித்திக் தகவல்

சென்னை: தமிழகத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் தர உறுதிப் பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது என ஆணையர் சித்திக் தெரிவித்தார். தர உறுதிப் பிரிவில் கோப்புகளை ஆய்வு செய்வதன் மூலம் விண்ணப்பங்களின் செயல்பாட்டை தெரிந்துகொள்ள முடியும். தேவையற்ற வகையில் மக்களை துன்புறுத்தும் போக்குகளை தவிர்க்க தர உறுதிப் பிரிவு உருவாக்கப்பட்டதாக அவர் கூறினார். 

Related Stories: