என்எல்சியின் தடையில்லா சான்றை ரத்து செய்ய மறுத்தது பசுமை தீர்ப்பாயம்

சென்னை: என்எல்சியில் கூடுதல் அனல்மின் நிலையங்கள் அமைக்க வழங்கப்பட்ட சுற்றுசூழல் தடையில்லா சான்றை ரத்து செய்ய பசுமை தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்தது. என்எல்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு சில அறிவுறுத்தல்களை வழங்கி, அருகேயுள்ள கிராமங்களில் சுகாதார சர்வே நடத்த வேண்டும், நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதியை உயர்த்த வேண்டும் என தெரிவித்தது.   

Related Stories: