திருவாரூர் மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்காக 40 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்காக 40 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. நிரந்தர கட்டடமுள்ள 40 நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வாணிபக்கழக மண்டல மேலாளர் உத்தரவிட்டார்.

Related Stories: