பிரெஞ்ச் ஓபன் தொடர் அரையிறுதியில் ரஃபேல் நடால்

பிரெஞ்ச் ஓபன்: பிரெஞ்ச் ஓபன் தொடரில் 13 முறை ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். உலகின் நம்பர்-1 வீரரான நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி ரஃபேல் நடால் அரையிறுதிக்குள் நுழைந்தார்.

Related Stories: