உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்

அஜர்பைஜானின் பாகூ நகரில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 10மீட்டர் ஏர் ரைபிள் குழு போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. டென்மார்க் அணியுடன் நடந்த விறுவிறுப்பான பைனலில் இளவேனில் வாலறிவன், ஸ்ரேயா அகர்வால், ரமீதா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 17-5 என்ற புள்ளிக்  கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. வெற்றி மகிழ்ச்சியில் இந்திய வீராங்கனைகள்.

Related Stories: