தவறு யார் செய்தாலும் தவறு தான்: தாம்பரம் காவல் ஆணையர் ரவி

சென்னை: தவறு யார் செய்தாலும் தவறு தான் என பணி ஓய்வு பெறும் நிகழ்ச்சியில் தாம்பரம் காவல் ஆணையர் ரவி தெரிவித்துள்ளார். மக்களின் பணிதான் முக்கியம், மற்றவர்களின் நலனுக்காக வாழ வேண்டும். நாம் அதிகாரிகள், அலுவலர்கள் இல்லை, மக்கள் தான் நமக்கு எஜமானர்கள். சட்டம் - ஒழுங்கு பிரச்சனையை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை ஒரு சக்கரம், ஓய்வு பெறுவதால் காவல் சீருடை அணிய முடியவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது எனவும் கூறினார்.

Related Stories: