தாம்பரம் காவல் ஆணையர் ரவி இன்றுடன் பணி ஓய்வு

சென்னை: தாம்பரம் காவல் ஆணையர் ரவி இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். பிரிவு உபச்சார விழாவில் டி.ஜி.பி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: