×

பாஜக பிரமுகர் பாலச்சந்தர் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் இருவர் கைது

சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக பிரமுகர் பாலச்சந்தர் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மே 24-ல் பாலச்சந்தர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் ஏற்கெனவே கைதான நிலையில் மேலும் இருவர் கைதாகியுள்ளனர்.


Tags : Bajhakar Balachandar , Two more arrested in connection with the murder of BJP leader Balachander
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100