புல்வாமா அருகே பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா அருகே அவந்திபோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். நேற்று நடைபெற்ற தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: