×

சென்னை அடுத்த மாங்காட்டில் நேற்று கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் மீட்பு

சேலம்: சென்னை அடுத்த மாங்காட்டில் நேற்று கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ்குமார் சேலத்தில் மீட்கப்பட்டார். ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ்குமாரை கடத்திய முத்துராஜா, ராஜராஜன் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Mangat ,Chennai , Chennai, Mankattil, stolen real estate, recovery
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...