நேபாளத்தில் 22 பயணிகளுடன் சென்று விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 22 உடல்களும் மீட்பு

நேபாளம்:  நேபாளத்தில் 22 பயணிகளுடன் சென்று விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 22 உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் மஸ்டாங் மாவட்டத்தின் கோவாங் கிராமத்தில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான தாரா ஏர் நிறுவனத்தின் விமானத்தில் 4 இந்தியர்கள் உள்பட 22 பேர் பயணம் செய்துள்ளனர்.

Related Stories: