உக்ரைனுக்கு 9 பில்லியன் யூரோ நிதி வழங்க உள்ளதாக ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு

கீவ் : உக்ரைனுக்கு 9 பில்லியன் யூரோ நிதி வழங்க உள்ளதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. சர்வதேச நிதி அமைப்பில் இருந்து ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கி நீக்கப்படும் என்றும் ரஷ்யாவுக்கான எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்கை தடை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

Related Stories: