×

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், ”யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று மக்களுக்காக பணியாற்றவுள்ள அத்தனை பேருக்கும் என் வாழ்த்துகள். சுவாதிஸ்ரீ உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு சிறப்பு வாழ்த்துகள். வெற்றி பெறாதவர்களுக்கு வெற்றிக்கனி எட்டும் தொலைவில்தான் உள்ளது” என்று கூறியுள்ளார்.

Tags : UPSC , Congratulations to the winners of the UPSC Exam
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்