அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு தர்மசங்கடம் அளிக்கவேண்டாம்: எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின்

சென்னை: அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு தர்மசங்கடம் அளிக்கவேண்டாம் என எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். எந்தச் சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதை தலைமை நன்கறியும், கட்சியை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க அடுத்தகட்ட திட்டமில்களுடன் தயாராகி வருகிறேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: