×

ஐபிஎல்: ஒரு சிசனில் அதிக விக்கெட்டுகளை (27) வீழ்த்தி சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் சாஹல்

மும்பை: ஐபிஎல் வரலாற்றில் ஒரு சிசனில் அதிக விக்கெட்டுகளை (27) வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ராஜஸ்தான் அணி வீரர் சாஹல் படைத்துள்ளார். அடுத்த 2 இடங்களில் இம்ரான் தாஹிர்(26), ஹசரங்கா (26) விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

Tags : IPL ,Sahil , IPL, in a season, more wickets, Sahal
× RELATED சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும்...