புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும்; தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.க்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்

சென்னை: புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என  தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.க்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார். படிப்பை பாதியில் கைவிட்டாலும், மீண்டும் தொடர புதிய கல்வி கொள்கையில் வாய்ப்பு இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: